Connect with us
raai

Entertainment News

கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!…அங்கங்க கிழிச்சி அசிங்கமா காட்டும் ராய் லட்சுமி…

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ராய் லட்சுமி. தாய் மொழி கன்னடம் என்றாலும் தமிழ் சினிமாவே இவரின் டார்க்கெட்டாக இருந்தது. துவக்கத்தில் தாவணி பாவாடை அணிந்தும், சேலை அணிந்தும் கவர்ச்சி காட்டி நடித்தார்.

raai lakshmi dp

raai lakshmi dp

ஆனாலும், நடிக்க வந்த பல வருடங்கள் கழித்தே இவருக்கு தாம் தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா ஆகிய படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

raai

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்கள் என ஒரு ரவுண்டு வந்தார். பாலிவுட்டுக்கும் சென்றார். ஹிந்தியில் இவரின் கவர்ச்சி எடுபடவில்லை. எனவே, பாலிவுட் நடிகைகள் போல பிகினி உடையில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

raai laxmi

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட்டில் அங்கங்க கிழிச்சிவிட்டு போஸ் கொடுத்துள்ளார்.

rai laxmi

google news
Continue Reading

More in Entertainment News

To Top