Entertainment News
முண்டா பனியனில் செம க்யூட்!.. வேறலெவல் லுக்கில் ராய் லட்சுமி…
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராய் லட்சுமி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2005ம் வருடம் அதாவது 18 வருடங்களுக்கு முன்பு இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.
ஆனால், என்ன காரணமோ இவருக்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் வரவில்லை. தாம் தூம், அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார்.
அஜித்துடன் மங்காத்தா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஹிந்தி சினிமாவுக்கும் சென்றார். ஆனால், இவரின் கவர்ச்சி அங்கே எடுபடவில்லை.
இவருக்கு பின்னால் வந்த நடிகைகளெல்லாம் முதலிடத்தை பிடித்த நிலையில் ராய் லட்சும் இன்னமும் ஒரு இடத்தை பிடிக்கவில்லை. தற்போது கிடைக்கும் வாய்ப்புகள் நடித்து வருகிறார்.
சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடி வருகிறார். நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் ராய் லட்சுமி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக பிகினி உடையில் ராய் லட்சுமி வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
அந்த வகையில் படுகவர்ச்சியான உடையில் பேண்ட்டை கீழே இறக்கிவிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.