More
Categories: Entertainment News

தனித்தனியா எதுக்கு?…மொத்தமா பாருங்க!…பிகினி உடையில் தெறிக்கவிட்ட ராய் லட்சுமி…

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அஜித் நடித்த மங்காத்தா, ஜெயம்ரவியுடன் தாம்தூம், ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா, சுந்தர் சி-க்கு ஜோடியாக அரண்மனை உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ராய் லட்சுமி. ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை.

Advertising
Advertising

கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை. எனவே, உடல் எடையில் பாதி குறைத்து படு ஸ்லிம் ஆக மாறினார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts