Categories: Entertainment News

10 வயசு பாப்பா போல டிரெஸ்ஸு!…பலானதை காட்டி பாடாப்படுத்தும் ராய்லட்சுமி….

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் லட்சுமி ராய். துவக்கத்தில் பாவாடை தாவணியுடன் நடித்து வந்த இவர், ஒருகட்டத்தில் மெல்ல மெல்ல கவர்ச்சி காட்ட துவங்கினார். ஆனாலும், மற்ற இயக்குனர்கள் அவரை கவர்ச்சி கன்னியாகவே பார்த்தனர்.

எனவே, இதுதான் நமக்கு செட் ஆகும் என்பதை புரிந்து கொண்டு அந்த ரூட்டில் பயணித்தார். ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா, மங்காத்தா, நீயா 2, அரண்மனை, சவுகார்பேட்டை,சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். அண்ணாச்சி நடிப்பில் வெளியான லெஜெண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

மேலும், பாலிவுட் நடிகைகள் போல சமூக வலைத்தள பக்கங்களில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா