Connect with us

கையில சரக்கு…தூக்கலான கிளாமரு…ரீல்ஸ் வீடியோவில் சூடேத்தும் ராய் லட்சுமி…

raai laxmi

Entertainment News

கையில சரக்கு…தூக்கலான கிளாமரு…ரீல்ஸ் வீடியோவில் சூடேத்தும் ராய் லட்சுமி…

அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லட்சுமி ராய். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

raai lakshmi 1

raai lakshmi 1

பல வருடங்களுக்கு முன்பே இவர் கோலிவுட்டில் நுழைந்தார். ஆனால், அவ்வபோது சிறிய வேடங்கள் கிடைத்ததே தவிர முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவரால் ஆக முடியவில்லை. பெயரை மாற்றினால் பெரிய நடிகையாகி விடுவோம் என நினைத்து தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.

raai lakshmi1

raai lakshmi1

ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சரவணன் அண்ணாச்சி நடிப்பில் வெளியான லெஜெண்ட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

raai

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் ஹாட்டான ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/Chnc_KKBJsO/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top