பிகினியில் பிட்டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுக்கும் ராய் லட்சுமி...அதிர்ந்து போன ரசிகர்கள்...
15 வருடங்களுக்கு முன்பே தமிழ் திரையுலகில் நுழைந்தவர் லட்சுமி ராய். துவக்கத்தில் பாவாடை தாவணி அணிந்து திரைப்படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல கவர்ச்சி காட்ட துவங்கினார். தாம் தூம் திரைப்படத்தில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், மற்ற இயக்குனர்கள் அவரை கவர்ச்சி கன்னியாகவே பார்த்தனர்.
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.
பாலிவுட் நடிகைகள்தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், பிகினி உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.