ரெண்டு பக்கமும் ரெண்டு மாஸ்க்!...உரிச்ச கோழி போல நிக்கும் ராய் லட்சுமி...
பெங்களூரை சேர்ந்தவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பே நடிக்க வந்தவர். ஆனால், இப்போது வரை சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.
தமிழில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனாலும், தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, சிண்ட்ரெல்லா உள்ளிட்ட சில திரைப்படங்களில் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பாலிவுட்டுக்கெல்லாம் சென்று பிகினி உடையில் உடம்பை காட்டியும் இவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: உள்ளாடையே எனக்கு உடை!…லாஸ்லியாவின் கிளாமரில் ஆடிப்போன ரசிகர்கள்…
சினிமா வாய்ப்புக்காக பிகினி உடைகளில் உடலை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதில் இவர் கில்லாடி.
இந்நிலையில், அவரின் மிகவும் சிறிய உடையில் முன்னழகை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.