உரிச்ச கோழி மாதிரி போஸ் கொடுத்த ராய் லட்சுமி.. கொஞ்சம் அடக்கி வாசிம்மா!...
தமிழில் பல திரைப்படங்களிலும் நடித்தவர் ராய்லட்சுமி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
மங்காத்தா, தாம் தூம், காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட சில படங்களிலும் மட்டுமே அவருக்கு கொஞ்சம் நடிக்கும் படியான கதாபாத்திரம் கிடைத்தது.
எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் உரிச்ச கோழி மாதிரி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.