இப்போது மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கும் சீனியராக இருப்பவர் லட்சுமி ராய். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்
ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவரால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை
அவரின் நடிப்பில் மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகில் பாதியை மட்டுமே உடையை அணிந்து ரசிகர்களை மூடேற்றியுள்ளார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…