உன் ஷேப்பு மூட ஏத்துது!...கவர்ச்சியில் இறங்கி அடித்த ராய் லட்சுமி....
இப்போது பல நடிகைகளுக்கும் சீனியர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
ஆனால், உடல் அழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.
எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் அவர் கொடுத்து வரும் போஸ் எல்லாம் ரசிகர்களுக்கு விருந்தாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: மிஸ்டர் வினோத்…அஜீத்தும் ஆக்ஷனும் மட்டும் போதுமா?… வலிமை பட விமர்சனம்…
இந்நிலையில், சிவப்பு நிற உடையில் உடல் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.