பிகினி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை ராய் லட்சுமி!
செக்க சிவந்த உடல் அழகு… வைரல் போன்ற தேகம், நல்ல உயரம் என தமிழ் சினிமா ரசிகர்களை வசீகர்த்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
Also Read

பல மொழி படங்களில் முயற்சித்து நடித்தும் அவரால் பெரிய நடிகையாக வலம் வர முடியவில்லை. இதையடுத்து வித விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட துவங்கினார். அதற்கு ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
இதையும் படியுங்கள்: குளியலறையில் சினேகா… வாய்ப்புக்காக இப்படியா?.. அதிர்ந்து போன ரசிகர்கள்…..

இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் மிதந்தபடி உணவு உண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கடித்துள்ளார். அம்மணியின் இந்த கில்மா க்ளிக்கிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.



