மூடி மறைச்சுட்டேன்... முட்டிபோட்டு போஸ் கொடுத்து மூடவுட் செய்த ராய் லட்சுமி!

by பிரஜன் |   ( Updated:2021-11-01 23:59:42  )
raai lakshmi
X

raai lakshmi

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகைகள் சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் பார்வையில் தொடர்ந்து இருந்து வந்து அதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும் என பலர் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

அந்த லிஸ்டில் நடிகை ராய் லக்ஷ்மியும் ஒருவர். தமிழ் சினிமாவுக்கு கறக கசடற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். ஆனால், அவர் பிரபலமானது என்னவோ லாரன்சுடன் நடித்த காஞ்சனா திரைப்படம் தான். அதையடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த அவருக்கு அதுவே கடைசி வெற்றி என்றாகிவிட்டது.

இதையும் படியுங்கள்: சரக்கு அடியுங்கள் தீபாவளியை கொண்டாடுங்கள்…. கணவருடன் காஜல் செய்த கன்றாவி வேலை!

Raai lakshmi

Raai lakshmi

இருந்தும் கிளாமரான புகைப்படம், பிகினி கவர்ச்சி என தனது வெள்ளாவி உடலை காட்டி கிறங்க வைப்பார். ஆனால், தற்போது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக உடலை மூடிக்கொண்டு கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாமல் போஸ் கொடுத்து கிளாமரை ரசிக்கும் ரசிகர்ளை ஏமாற்றிவிட்டார்.

Next Story