More
Categories: Entertainment News

கவர்ச்சி கண்ணு கூசுது… இட்லி துணியில் ஏடாகூடமா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

பிகினியில் பேக் போஸ் கொடுத்து இணையத்தை சூடேத்திய ராய் லட்சுமி!

சிவந்த சந்தனக்கட்டை போன்று அழகிய உடலமைப்பை கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராய் லட்சுமி. கர்நாடகாவை சேர்ந்த இவர் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Advertising
Advertising

மாடல் அழகியான இவர் சினிமாத்துறையில் நுழைவதற்கு முன் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் நடித்திருக்கிறார். தாம் தூம் , காஞ்சனா போன்ற திரைப்படங்கள் இவரது கெரியரில் சிறந்த படமாக அமைந்தது.

raai lakshmi

இதையும் படியுங்கள்: சிரிப்பாலே மயக்காதே… அல்டரா கியூட் அழகால் ஆள மயக்கும் ராஷ்மிகா!

தொடர்ந்து நடித்து வரும் அவர் சமூகவலைத்தளங்களில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை இழுப்பார். இந்நிலையில் தற்போது மாலத்தீவு கடலில் இறங்கி பிகினியில் பேக் போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தளித்துள்ளார்.

Published by
பிரஜன்

Recent Posts