Categories: Entertainment News latest news

எல்லாமே ஏடாகூடமா தெரியுது… மல்லாக்க படுத்து உஷ்ணம் ஏத்திய ராய் லட்சுமி!

படுத்தபடி போஸ் கொடுத்து மூடேத்திய நடிகை ராய் லட்சுமி!

வெள்ளாவி வச்சு வெளித்தது போல் ப்ளீச்சின்னு மின்னும் மேனியை காட்டி நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை நடித்துள்ளார்.

அழகிய நடிகையாக அறிமுகமாகியதால் அம்மணிக்கு கோலிவுட்டில் நல்ல இடம் உண்டு என எதிர்பார்த்தால் அது தான் இல்லை. நல்ல கதைகள் கிடைக்காததால் தொடர்ந்து ஹிட் கொடுக்காமல் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

raai lakshmi

இதையும் படியுங்கள்: இப்பவே கண்ண கட்டுதே!…கடற்கரையில் கட்டழகை காட்டிய நடிகை…

மேலும், புது நடிகைகளின் வரவால் அவர் இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டார். இதையடுத்து கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது முன்னழகு ஹாட்டாக தெரியும்படி போஸ் கொடுத்து மூச்சு முட்ட வைத்துள்ளார்.

Published by
பிரஜன்