Connect with us
banner

கண்ணு அங்க தான் போகுது… வயசு பசங்களை வளைத்து போட்ட ராய் லட்சுமி!

raai lakshmidp

Entertainment News

கண்ணு அங்க தான் போகுது… வயசு பசங்களை வளைத்து போட்ட ராய் லட்சுமி!

அழகிய உடையில் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ராய் லட்சுமி!

ஆரம்பத்தில் அழகு நடிகையாக அறிமுகமான ராய் லட்சுமி பின்னர் வாய்ப்புகள் கிடைக்க கவர்ச்சி அவதாரம் எடுத்தார். குறிப்பாக அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தில் கில்மா நடிகையாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பளபளக்கும் மேனியை காட்டி மயக்கினார்.

raai lakshmi1

raai lakshmi1

இதனிடையே தமிழில் அரண்மனை, காஞ்சனா, நீயா 2, சவுகார்பேட்டை , சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருந்தும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் கவர்ச்சி அவதாரமெடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: அடுத்த படத்திற்கு சம்பளமே வேண்டாம்.! அனிருத்தின் அதிரடி முடிவு.! பின்னணியில் பலே திட்டம்…

raai lakshmi1

raai lakshmi1

சமூகவலைத்தளங்களில் தினம் தினம் விதவிதமான ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி அவரும் ராய் லட்சுமி தற்போது வழக்கத்திற்கு மாறாக அழகிய உடையில் லிமிட்டான கவர்ச்சி காட்டி எல்லோரையும் இழுத்துள்ளார். அதிலும் அந்த இடுப்பு அழகு பார்க்க பார்க்க தான் மனசு மகிழ்ச்சி அடையுது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top