
Entertainment News
பளிச் அழகு பளபளன்னு தெரியுது!…சாஞ்சி படுத்து சகலத்தையும் காட்டும் ராய்லட்சுமி….
பெங்களூரில் பிறந்தவர் ராய் லட்சுமி. துவக்கத்தில் சில குறும்படங்களிலும் நடித்தார். அதன்பின் கோலிவுட்டில் நுழைந்தார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 என சில படங்களில் மட்டுமே ரசிகர்களை கவரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
ஆனாலும் முன்னணி நடிகையாக அவரால் மாற முடியவில்லை.எனவே, இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவில் கவர்ச்சியான உடையில் உடல் அழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்