Connect with us
raai laxmi

Entertainment News

சைடு போஸில் சகலமும் தெரியுது!…கூச்சப்படாம ஓப்பனாக காட்டும் ராய் லட்சுமி…

15 வருடங்களுக்கு முன்பே தமிழ் திரையுலகில் நுழைந்தவர் லட்சுமி ராய். துவக்கத்தில் பாவாடை தாவணி அணிந்து திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல கவர்ச்சி காட்ட துவங்கினார். தாம் தூம் திரைப்படத்தில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், மற்ற இயக்குனர்கள் அவரை கவர்ச்சி கன்னியாகவே பார்த்தனர்.

raai laxmi

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.

raai laxmi

பாலிவுட் நடிகைகள்தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

raai laxmi

சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், உடல் பாகங்கள் தெரியும்படி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

raai laxmi

google news
Continue Reading

More in Entertainment News

To Top