எல்லாத்தையும் காட்டுறேன்!..எங்க வேணா பாத்துக்கோ!...பிகினி உடையில் விருந்து வைத்த ராய்லட்சுமி...

by சிவா |
raai laskhmi
X

raai laskhmi dp

பல வருடங்களுக்கு முன்பு நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 என சில படங்களே அவருக்கு பேர் சொல்லும் படி அமைந்தது.

raai

ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படங்கள் வெற்றியை பெறவில்லை.

raai laxmi

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாகவே அவர் மாறிவிட்டார்.

rai laxmi

இந்நிலையில், மாலத்தீவு கடலில் பிகினி உடையில் கடலில் விளையாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

raai laxmi

Next Story