Categories: Entertainment News

ஒவ்வொன்னும் தரமா இருக்கு!…நடிகை ராய் லட்சுமியின் அசத்தல் கிளிக்ஸ்….

இப்போது மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு சீனியராக இருப்பவர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 என சில படங்களே அவருக்கு பேர் சொல்லும் படி அமைந்தது.

ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், விதவிதமான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

Published by
சிவா