கொத்தும் கொலையுமா நிக்குறியே!...சூடத்தான் ஏத்துறியே!...வெளிச்சம் போட்டு காட்டிய ராய்லட்சுமி...

இப்போது மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு சீனியர் லட்சுமி ராய். பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தவர்.மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

raai lakshmi dp
ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவரால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.

raai lakshmi dp
அவரின் நடிப்பில் மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
இதையும் படிங்க: அமீர் கொடுத்த அந்த முத்தம் சரியா?… இப்படி சொல்லிட்டாரே பவானி…
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.