அங்க ஜிப் ஓப்பன் ஆயிடுச்சு!....கண்டும் காணாம போஸ் கொடுத்த ராய் லட்சுமி...

அஜித் நடித்த மங்காத்தா, ஜெயம்ரவியுடன் தாம்தூம், ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா, சுந்தர் சி-க்கு ஜோடியாக அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி.
பல வருடங்களுக்கு முன்பே நடிக்க வந்தாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை.
எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை. உடல் எடையில் பாதி குறைத்து படு ஸ்லிம் ஆக மாறி அதிர்ச்சி கொடுத்தார்.

raai lakshmi 2
தற்போது பட வாய்ப்புகள் ஏதுமின்றி சும்மா இருக்கும் அவர் ஜாலியாக ஊர் ஊராக சுற்றி வந்து கொண்டிருக்கிறார். மேலும், மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இதையும் படிங்க: உங்களுடைய டிரென்டே அதுதான்..! ஏன் இந்த விபரீதம்..பரிதாபத்தில் ரசிகர்கள்..
இந்நிலையில், முன்னழகை ஓப்பனாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.