More
Categories: Entertainment News

எல்லை மீறி போகுது உன் கவர்ச்சி!.. அரைஜாக்கெட்டில் முழுசா காட்டும் ராய்லட்சுமி…

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ராய் லட்சுமி. விஜயகாந்துக்கெல்லாம் ஜோடிபோட்டு நடித்துள்ளார். இப்போதுள்ள எல்லா நடிகைகளுக்கும் சீனியர் இவர்.

Advertising
Advertising

லட்சுமி ராய் என்கிற பெயரில் இவர் நடிக்க துவங்கினார். சில வருடங்களுக்கு முன்பு ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். இவர் பெங்களூரை சேர்ந்தவர்.

நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் அதிக ஆர்வமுடையவர். பல படங்களில் நடித்திருந்தாலும் மங்காத்தா, தாம் தூம், காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

ஆனாலும், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடக்கவே இல்லை. சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். பாலிவுட்டுக்கும் சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், அங்கு இவரின் கவர்ச்சி எடுபடவில்லை.

தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். மேலும், ஒல்லி பெல்லி உடம்பை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி மவுசு உண்டு.

அந்த வகையில், அரை ஜாக்கெட்டில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts