ப்ப்பா!..ஸ்லிம் உடம்பு செம ஹாட்டு!.. மிச்சம் வைக்காமாக காட்டும் ராய் லட்சுமி...
15 வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் ராய் லட்சுமி. பெங்களூரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். சினிமாவில் அறிமுகமாகும் போது லட்சுமி ராய் என பெயர் வைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு அதை மாற்றி ராய் லட்சுமி என வைத்துக்கொண்டார்.
இத்தனை வருடங்களாக கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டுமே நடித்து வருகிறார். விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இவரை ஜோடியாக நடிக்கவில்லை. மங்காத்தா படத்தில் மட்டும் ஒரு சிறிய வேடத்தில் அஜித்துடன் நடித்திருந்தார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தாலும் அம்மணிக்கு நிலையான மார்க்கெட் அமையவில்லை.
இதையும் படிங்க: ஐயோ அள்ளுது அழகு!.. இன்ச் இன்ச்சா ரசிக்க வைக்கும் அதிதி ஷங்கர்..
எனவே, பிகினி உடைகளையும், கிளுகிளுப்பு உடைகளையும், அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி ராய் லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.