ஃபுல்லா கவர் பண்ணிருந்தாலும் கும்முன்னு இருக்குறியே… கண்கவர் ஆடையில் தெறிக்கவிடும் ராய் லட்சுமி…

Published on: October 7, 2022
---Advertisement---

கன்னடத்து பைங்கிளியான ராய் லட்சுமி, தொடக்கத்தில் “கற்க கசடற”, “குண்டக்க மண்டக்க” போன்ற திரைப்படங்களில் அரேபிய குதிரைப்போல் வந்து நம் மனதில் கனைத்துவிட்டுப் போனார்.

அதன் பின் தமிழ், தெலுங்கு, என ரவுண்டு கட்டி காட்டியவர், “அரண்மனை” திரைப்படத்தில் கவர்ச்சி பேயாக வந்து பார்வையாளர்களை உசுப்பேத்தினார். சமீபத்தில் கூட “தி லெஜண்ட்” திரைப்படத்தில் “வாடிவாசல்” பாடலில் அவர் போட்ட குத்தாட்டம் பலரின் மனதில் துள்ளாட்டமாக அமைந்தது. இவ்வாறு சினிமாவிலேயே ராய் லட்சுமி கவர்ச்சியில் டாப் கியர் ஏற்றுகின்றார் என்றால் இன்ஸ்டா பக்கத்தில் சொல்லவா வேண்டும்?

தனது அதிரிபுதியான புகைப்படங்களால் தனது இன்ஸ்டா பக்கத்தை எப்போதும் அனல் அடிக்கும்படியாக வைத்திருப்பவர் ராய் லட்சுமி.

எப்போதும் தனது செழிப்பான உடலை, திறந்த புத்தகம் போல் காட்டி வரும் ராய் லட்சுமி தனது ரசிகர்களுக்கு எந்த வித குறையும் வைக்கமாட்டார். அந்தளவுக்கு கவர்ச்சியில் சமரசமே இல்லாத ஒரு கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

தனது வளமை பொங்கும் வெள்ளாவி மேனியை காட்டி பலரையும் திணறடித்து, டென்ஷன் ஏற்றிவருபவர் ராய் லட்சுமி. இந்த நிலையில் தனது உடல் முழுவதையும் மூடி மறைத்தவாறு உடையணிந்து சில புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி.

முழுவதுமாக மூடியிருந்தாலும் கிக் ஏற்றும் வகையில் அப்புகைப்படங்கள் அமைந்திருப்பது தான் சிறப்பம்சம். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் அனலை கிளப்பி வருகிறது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.