உத்து பாத்தா உறைஞ்சி போய்டுவ!.. அரை டவுசரில் வெட்கமில்லாம காட்டும் ராய் லட்சுமி...

பெங்களூரை சேர்ந்த லட்சுமி ராய் பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர். ஆனால், அவரின் துரதிஷ்டம் இப்போது வரை அவரால் முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை.
இப்படி ஒரு நடிகை இருக்கிறார் என ரசிகர்களுக்கு தெரியுமே தவிர ரசிகர்களின் மனதில் அவர் இடம் பிடிக்கவில்லை. பலருடனும் ஜோடி போட்டு நடித்தும் பெரிய பலனில்லை.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஒரு ரவுண்டு வந்தார். தாம் தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சானா போன்ற படங்களில் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: மகனுக்கு பால் வாங்க கூட காசு தராமல் ஷூட்டிங் போன பாரதிராஜா!.. வாய்ப்புக்காக இப்படியா!..
காஞ்சனா படத்திற்கு பின் நிறைய பேய படங்களில் நடித்தார். ஆனால், அவை எதுவும் ஓடவில்லை. எனவே, வாய்ப்புகள் இல்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடி வருகிறார். அதோடு, பிகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகளில் ஒல்லி பெல்லி உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தனக்கு நல்ல வாய்ப்புகள் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். இதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், அரை டவுசர் அணிந்து தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.