நான் ரொம்ப ஓப்பன் டைப்!...அதுக்கு இப்படி ஓப்பனா காட்டணுமா?.....

by சிவா |
நான் ரொம்ப ஓப்பன் டைப்!...அதுக்கு இப்படி ஓப்பனா காட்டணுமா?.....
X

பல வருடங்களாக திரைத்துறையில் இருப்பவர் ராய் லட்சுமி. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

raai laxmi

ஆனால், உடல் வாளிப்பை எவ்வளவு காட்டியும் சில படங்களில் மட்டுமே அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆனால், அவை எல்லாமே வெற்றிப்படங்களாக அமையவில்லை. சமீபத்தில் கூட சிண்ட்ரெல்லா என்கிற படமும் வெளியானது.ஆனால், அந்த படமும் ரசிகர்களை பெரிதாக கவர வில்லை. எனவே, அவரால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை.

raai laxmi

கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், அங்கும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.எனவே, உடல் மெலிந்து ஆளே மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

raai laxmi

மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

raai laxmi

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கிறிஸ்துமஸ் விழா வாழ்த்து சொல்லி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

raai laxmi

Next Story