Categories: Entertainment News

கொக்கா மக்கா என்ன பொண்ணுடா…. மஞ்சள் பிகினியில் மயக்கிய ராய் லட்சுமி!

பிகினி கவர்ச்சியில் பீலிங்ஸ் எகிறடித்த நடிகை ராய் லட்சுமி!

பால் பழம் மேனியை கொண்டிருக்கும் ராய் லட்சுமி தமிழில் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து குண்டக்க மண்டக்க, வால்மீகி, தாம் தூம், வாமனன், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பின்னர் கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார்.

raai lakshmi

இதையும் படியுங்கள்: எங்க வண்டிய திருடிட்டாங்க., பார்த்த சொல்லுங்க.! விரக்தியில் மணிமேகலை.! ஆறுதல் கூறும் CWC நண்பர்கள்.!

தொடர்ந்து ஹாட்டான போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது மஞ்சள் நிற பிகினி உடையில் மல்லாக்க படுத்து படு சூடாக போஸ் கொடுத்து பசங்களை மயக்கியுள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போஸுக்கு லைக்ஸ் பிச்சி உதறுகிறது.

Published by
பிரஜன்