ஜூம் பண்ணி பாத்தா கிறுகிறுன்னு வருது!.. அந்த இடத்த ஓப்பனா காட்டும் ராஷி கண்ணா!…

Published on: August 22, 2023
---Advertisement---

பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகள் செய்து பின் மாடலிங் துறையில் நுழைந்தவர் ராஷி கண்ணா. மாடலிங் துறையில் நுழைந்ததால் அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார். இவர் பிறந்து வளர்ந்தது டெல்லியில்தான். மெட்ராஸ் கஃபே என்கிற படத்தில்தான் நடிக்க துவங்கினார். அதன்பின் ஹிந்தியில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

raashi

தெலுங்கில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. பல படங்களிலும் நடித்தார். தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் என தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார்.

raashi

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திலும் அழகான வேடத்தில் நடித்திருந்தார். கார்த்தியுடன் சர்தார் படத்திலும் நடித்திருந்தார். இப்போது சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை 4, மேதாவி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். நல்ல உயரத்தில் நடிக்க தெரிந்த நடிகையாகவும் ராஷி கண்ணா வலம் வருகிறார்.

இதையும் படிங்க: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் வெறியேறுது!.. மாராப்ப விலக்கி மனச காட்டும் அனுபமா!..

raashi

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார். அந்த வகையில் ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

raashi

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.