உங்க மனசு யாருக்கு வரும்!! இளசுகளை நெகிழ வைக்கும் நடிகை...

டெல்லியில் இருந்து திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. டெல்லி ரசகுல்லா போல் இருக்கும் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
ராசி கண்ணா திரை உலகிற்கு வரும் முன்பே, விளம்பர படங்களுக்கு நகல் எடுபவராகவும், மாடல் அழகியாகவும் பிரபலமானவர்.
ராசி கண்ணா "மெட்ராஸ் கஃபே" எனும் ஹிந்தி திரைப்படம் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிகையாக களம் இறங்கும் முன்பே பாடகியாக தனது திறமையை நிரூபித்தார். பார்பதற்கு ரசகுல்லா போல் இருக்கும் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அங்கு உள்ள ரசிகர்களுக்கு ரோஜா பூ கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.