சும்மா அள்ளுது!.. சுத்தி சுத்தி காட்டும் ராஷி கண்ணா!.. லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்..

by சிவா |   ( Updated:2023-01-24 09:49:42  )
raashi
X

raashi

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ராஷி கண்ணா. ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க துவங்கி அப்படியே டோலிவுட் பக்கம் சென்றவர் இவர்.

raashi

raashi

தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த திரைப்படங்கள் வரவேற்பை பெறவே அங்கேயே தொடர்ந்து நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழ் சினிமா பக்கம் சென்றார்.

raashi

raashi

இமைக்கா நொடிகள் படம் துவங்கி சர்தார் படம் வரை பல படங்களில் நடித்துவிட்டார். தான் நல்ல நடிகைகள் என்பதை சில திரைப்படங்களில் நிரூபித்தும்விட்டார்.

raashi

ஒருபக்கம், க்யூட் மற்றும் ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: தனுஷ் செய்த காரியத்தால் பிரபல இயக்குனருக்கு வந்த சிக்கல்… இதெல்லாம் சினிமாவுல சகஜமப்பா!!

raashi

இந்நிலையில், ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

raashi

Next Story