Home > Entertainment > இப்படி காட்டினா விடிய விடிய தூங்காம பாப்போம்!...ரனகளமான கிளாமரில் ராஷி கண்ணா...
இப்படி காட்டினா விடிய விடிய தூங்காம பாப்போம்!...ரனகளமான கிளாமரில் ராஷி கண்ணா...
by சிவா |

X
raashi
தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர் ராஷி கண்ணா. தமிழில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்திலும் ராஷி கண்ணா நடித்திருந்தார். படத்திற்கு படம் அவரின் நடிப்பு மெருகேறிக்கொண்டே சொல்கிறது.
ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில், கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.
இதையும் படிங்க: உபசரிப்பாருனு பார்த்தா இப்படி நோகடிச்சுட்டாரே!.. சூர்யாவின் செய்கையால் ஆடிப்போன ரசிகர்கள்…

raashi
இந்நிலையில், டைட் உடையில் கட்டழகை நச்சின்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story