நீ எப்படி நின்னாலும் செம ஹாட்டு!.. கிளுகிளுப்பு உடையில் விருந்து வைக்கும் ராஷி கண்ணா...
ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் ராஷி கண்ணா. அங்கு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமா பக்கம் வந்தார்.
நயன்தாரா நடிப்பில் ஹிட் அடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் தமிழிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார்.
அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழ், சர்கார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்கும் ஆசை அவருக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: ஆண் நடிகரை பெட் ரூம்க்கு அழைத்த தயாரிப்பாளர்… மனம் திறக்கும் ஷகீலா பட ஹீரோ…
எனவே, பாலிவுட் நடிகைகள் போல கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்ற ராஷி கண்ண அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.