Categories: Entertainment News

உள்ள ஒன்னும் போடலயா செல்லம்!.. உள்ளாடை இல்லாம ராவா காட்டும் ராஷி கண்ணா!…

ஒரு ஹிந்தி படத்தில் நடித்துவிட்டு டோலிவுட் பக்கம் சென்றவர் ராஷி கண்ணா. சில தெலுங்கு படங்களில் நடித்தார். அவற்றில் சில படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது.

Also Read

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

பளிச் அழகு, நல்ல உயரம் என ரசிகர்களை கவர்ந்ததால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். அடங்க மறு, அயோத்தி, சங்கத்தமிழன், திருச்சிற்றம்பலம், சர்கார் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வரும் ராஷி கண்ணா எப்படியாவது பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

அதற்காக படுகவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் உள்ளாடை ஏதும் அணியாமல் கோட் மட்டும் அணிந்து ராஷி கண்ணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

raashi
Published by
சிவா