
Entertainment News
வயசு பசங்க பாக்க கூடாது!..முன்னழகில் முக்கா காட்டி தொக்கா இழுக்கும் ராஷி கண்ணா…
ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருபவர் ராஷி கண்ணா. பாடகியாக வேண்டும், கலெக்டராக வேண்டும் பல ஆசைகள் இருந்தாலும் பின்னாளில் நடிகையாக மாறியவர்.
ஹிந்தி படத்தில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்று தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கினார்.
அட பொண்ணு அழகாக இருக்கிறதே என நினைத்து தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தனர்.

raashi
இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், திருச்சிற்றம்பலம், சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

raashi
கவர்ச்சியும் காட்டுவார் நன்றாக நடிக்கவும் செய்வார் என்பதால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார்.
மேலும், மில்க் பியூட்டி உடலை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கனவு கன்னியாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகில் முக்கால்வாசி காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.