டைட் உடையில் பிதுங்கி வழியுது!.. மறைக்காம காட்டி மனச கெடுக்கும் ராஷி கண்ணா!..
பள்ளியில் படிக்கும்போது பாடகியாக வேண்டும் என ஆசைப்பட்டு பின்னாளில் நடிகையாக மாறியவர் ராஷி கண்ணா. கல்லூரி படிப்பை முடித்த போது கலெக்டர் ஆக வேண்டும் எனவும் இவர் ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால், நடந்ததோ வேறு. மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்கவே டோலிவுட்டில் அதிக படங்களில் நடித்தார்.
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்க துவங்கி சர்கார் வரை பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம், எப்படியாவது ரசிகர்களை கவர்வதற்காகவும், வாய்ப்புகளை பெறுவதற்காகவும் ரசிகர்கள் அதிர்ந்து போகும் படியான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்துள்ளது.