ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தவர் ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் திரைப்பட தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

முதல் திரைப்படமே ஹிட் அடித்ததால் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அடங்கமறு, அயோக்யா என சில திரைப்படங்களில் நடித்தார்.

கிளாமராக மட்டுமில்லாமல் திறமையாக நடிக்க கூடிய நடிகையாகவும் ராஷி கண்ணா இருக்கிறார். திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நல்ல உயரம், அழகிய முகம், வாளிப்பான உடம்பு என ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள ராஷி கண்ணா கிளுகிளுப்பான உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜிப்பை திறந்துவிட்டு முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
