ஐயோ அழகு செல்லம்!...ராஷி கண்ணாவை பார்த்து சொக்கிப்போன நெட்டிசன்கள்!...
by சிவா |
X
நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா.
பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் அடங்க மறு திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பால்மேனியில் பளிச்சின்னு தெரியுது அந்த அழகு!..மிச்சம் வைக்காம காட்டும் ஜான்வி கபூர்…
சங்கத்தமிழன், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டார். தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘திருச்சிற்றம்பழம்’ படத்திலும் இவர் நடித்திருந்தார்.
ஒருபக்கம், மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அழகான உடையை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story