கருப்பு டிரெஸ்ஸுக்கும் உன் கலருக்கும் அள்ளுது!.. டைட் உடையில் தூக்கலா காட்டும் ராஷி கண்ணா…

Published on: February 10, 2023
raashi khanna
---Advertisement---

டோலிவுட்டில் தனது கேரியரில் துவங்கியவர் ராஷி கண்ணா. சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர்.

raashi
raashi

அடங்க மறு, சங்கத்தமிழன், அயோக்யா, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

raashi

தமிழில் அழகு பொம்மையாக வலம் வரும் வேடங்கள் கிடைத்தாலும் தெலுங்கில் நன்றாக நடிக்க கூடிய நல்ல வேடங்கள் அவருக்கு கிடைத்தது. சர்தார் திரைப்படத்தில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

raashi

சமீபகாலமாக தூக்கலான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

raashi

அந்த வகையில், அவரின் ராஷிகண்ணாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

raashi
raashi