raashi
தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கி அங்கு தனக்கெனெ ஒரு மார்க்கெட்டை பிடித்தவர் ராஷி கண்ணா. தமிழ் சினிமா இயக்குனர்களின் கண்ணில் படவே ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் என தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
கார்த்தியுடன் இவர் நடித்த ‘சர்தார்’ திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: உலக நாயகனால் சிறைக்குச் சென்ற பிரபல வில்லன் நடிகர்… இப்படி பண்ணிட்டீங்களே ஆண்டவரே!!
ஒருபக்கம், அசத்தலான உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
அந்த வகையில் ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…