இப்படி கீழ இறக்கி காட்டினா கிறங்கி போயிடுவோம்!.. ராவா காட்டும் ராஷி கண்ணா…

by சிவா |   ( Updated:2023-04-08 04:51:08  )
raashi khanna
X

raashi khanna

ஒரே ஒரு ஹிந்தி படத்தில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் ராஷி கண்ணா. அங்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

raashi

இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே அப்படியே தமிழ் சினிமாவுக்கு வந்தார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

raashi

நல்ல உயரம், பளிச் அழகு என ரசிகர்களை கவர்ந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்திற்கு பின் தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார்.

அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், திருச்சிற்றம்பலம், சர்கார் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது ஹிந்தி படங்களில் நடிக்கும் ஆசை அவருக்கு வந்துள்ளது. பாலிவுட் என்றால் அதிகமான கவர்ச்சி காட்ட வேண்டியிருக்கும். எனவே, தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

Next Story