தென்னங்கீத்து ட்ரஸ்ல தெனாவட்டா போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
புது முக நடிகையாக அறிமுகமான சில நாட்களிலேயே முன்னணி நடிகைக்கான இடத்தை பிடித்துவிட்டார். 'மெட்ராஸ் கபே' என்ற இந்தி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஷி கண்ணா அடங்க மரு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹைட் கொஞ்சம் கம்மியா இருந்தாலும் பார்ப்பதற்கு கும்முனு இருக்கும் ராஷி கண்ணா இப்போது கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.

rashi kanna
இதையும் படியுங்கள்: ஓஹோ இதுதான் நடந்ததா?: தமன்னா மீது புகார் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்
இந்நிலையில் தற்போது பேஷன் ட்ரஸ் அணிந்துகொண்டு செம ஸ்டைலா போஸ் கொடுத்துள்ளார். அது பார்ப்பதற்கு தென்னங்கீது ஓலையில் செய்த உடை போன்றே இருப்பதாக நெட்டிசன்ஸ் பலர் கிண்டல் அடித்து வருகின்றனர்.