பளபளன்னு மின்னுது பால்மேனி..பாத்துக்கிட்டே இருக்கலாம்!...விருந்து வைத்த ராஷி கண்ணா....

‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

raashi 1
ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ப்ப்பா!..கொழுக் மொழுக் உடம்பு சூட ஏத்துது!…நக்ஷத்ரா நாகேஷின் நச் கிளிக்ஸ்…
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், பளபளமேனியை கவர்ச்சியாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.