நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அத்ரவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் அடங்க மறு திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சங்கத்தமிழன், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டார். தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ‘திருச்சிற்றம்பழம்’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.

ஒருபக்கம், மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.

