எல்லாமே செம ஹாட்டு!....ரசிச்சி பாக்க வைக்கும் ராஷி கண்ணா...வைரல் புகைப்படங்கள்....

by சிவா |
raashi
X

‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

raashi

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

raashi

அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

raashi

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

raashi

Next Story