அப்படி மட்டும் பாக்காத!..என்னமோ பண்ணுது!..இளசுகளை சுண்டி இழுத்த ராஷி கண்ணா....

by சிவா |   ( Updated:2022-04-24 07:39:46  )
அப்படி மட்டும் பாக்காத!..என்னமோ பண்ணுது!..இளசுகளை சுண்டி இழுத்த ராஷி கண்ணா....
X

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

raashi

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார்.

raashi

ஒருபக்கம் உடல் அழகை காட்டும் செக்ஸியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

raashi

இந்நிலையில், அசத்தலான உடையில் சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

raashi

Next Story