Connect with us
banner

நச்சுன்னு இருக்கு பாடி சேஃப்!… விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ராஷிகண்ணா…

raashi khanna

Entertainment News

நச்சுன்னு இருக்கு பாடி சேஃப்!… விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ராஷிகண்ணா…

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தவர் ராஷி கண்ணா. ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார்.

raashi

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அயோக்யா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார்.

raashi

ஒருபக்கம் உடல் அழகை காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

raashi

இந்நிலையில், சிவப்பு நிற உடையில் கட்டழகை விதவிதமாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

raashi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top