இன்னும் கொஞ்சம் விலகுனா மானமே போயிடும்!.. கூச்சமில்லாம காட்டும் ராஷி கண்ணா...
ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் மூலம் சினிமாவில் தனது கேரியரை துவங்கியர் ராஷி கண்ணா. நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
நல்ல உயரம், அழகான முகம், தேவையான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்ததால் அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. எனவே, தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார்.
ஒருபக்கம் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி உடையணிந்து ராஷி கண்ணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.