Home > ACTRESS GALLERY > மில்க் பியூட்டி உடம்பு வேற லெவல்!.. பளிச்சின்னு காட்டி இழுக்கும் ராஷி கண்ணா...
மில்க் பியூட்டி உடம்பு வேற லெவல்!.. பளிச்சின்னு காட்டி இழுக்கும் ராஷி கண்ணா...
X
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவந்தவர் ராஷி கண்ணா. தமிழை விட இவர் தெலுங்கில்தான் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். கார்த்தி நடிப்பில் ஹிட் அடித்த ‘சர்தார்’ படத்திலும் நடித்திருந்தார்.
சிறு வயதில் இசை மீதுதான் இவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. மாடலிங்கோ, நடிகையாக வேண்டும் என்கிற ஆசையோ இவருக்க இருந்ததே இல்லையாம். கல்லூரியில் படிக்கும் போது சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் அப்படியே நடிகையாகி விட்டார்.
இதையும் படிங்க: வாவ்!..நீ செம க்யூட்டு!.. செல்பி போட்டோவில் லைக்ஸ் குவிக்கும் நீலிமா…
இந்நிலையில், புடவையில் பளிச் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Next Story