Connect with us

சைனிங் உடம்ப பார்த்த மனசு சபலப்படுது செல்லம்!.. எல்லா பக்கமும் காட்டும் ராஷி கண்ணா..

raashi khanna

Entertainment News

சைனிங் உடம்ப பார்த்த மனசு சபலப்படுது செல்லம்!.. எல்லா பக்கமும் காட்டும் ராஷி கண்ணா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியிருப்பவர் ராஷி கண்ணா. தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

raashi

மற்ற மொழிகளை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ‘லால் சலாம்’ படத்தில் வெயிட்டான ரோலில் நடிக்கும் ரஜினி!.. தலைவருக்கு இது செட்டாகுமா?..

raashi

தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அறிமுகமாகி சர்தார் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

raashi

திருச்சிற்றம்பலம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தாலும் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ், தெலுங்கு என ரவுண்டு கட்டி அடித்து வரும் ராஷி கண்ணா ரசிகர்களை கவர்வதற்காக கிளுகிளுப்பு புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

raashi

இந்நிலையில், கவர்ச்சி உடையணிந்து எடுக்கப்பட்ட அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

raashi

raashi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top