Connect with us
banner

இவ்ளோ க்ளோசப்ல காட்டினா ஜெர்க் ஆவுதுல்ல!…மறைக்காம காட்டும் ராஷி கண்ணா….

raashi

Entertainment News

இவ்ளோ க்ளோசப்ல காட்டினா ஜெர்க் ஆவுதுல்ல!…மறைக்காம காட்டும் ராஷி கண்ணா….

தமிழ்,தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ராஷி கண்ணா. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

raashi khanna

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். மேலும், தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் நடித்துள்ளார்.

raashi

ஒருபக்கம், மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

raashi

இந்நிலையில், முன்னழகை ஓப்பனாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

raashi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top